fbpx

Tag: நக்கீரன்

வள்ளுவன் வாக்கு

அருளுடைமை - அறத்துப்பால்

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
விளக்கம்:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

பிரபலமான இடுகைகள்